Map Graph

அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ.. தொலைவிலும், நாகர்கோயிலிருந்து 15 கி.மீ.. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். அப்பர் பாடிய பெருமையுடையது.

Read article